Apr 18, 2018

மறக்கடிக்கப்பட்ட மாநபியின் சுன்னத்துக்கள் 01

மறக்கடிக்கப்பட்ட மாநபியின் சுன்னத்துக்கள் 01

ஜும்ஆ உடைய நாளின் பஜ்ர் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் அலிப் லாம் மீம் தன்ஸீல் என்ற சூரதுஸ் ஸஜதாவை முதல் ரக்கஅத்திலும் சூரதுல் இன்ஸானை இரண்டாம் ரக்கஅத்திலும் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்.

ஆதாரம் : முஸ்லிம் 879

இந்த இரு சூராக்களையும் கட்டயாமாக வெள்ளிக் கிழமை பஜ்ர் தொழுகையில் தொடர்ந்தும் ஓத வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கிடையாது. அவ்வப்போது ஓதுவது நபிவழியாகும்..(இமாம் இப்னு தைமிய்யா)





Apr 17, 2018

மறக்கடிக்கப்பட்ட மாநபியின் சுன்னத்துக்கள்

மறக்கடிக்கப்பட்ட மாநபியின் சுன்னத்துக்கள்
இன்ஷா அல்லாஹ் புதிய தொடரை எதிர்பாருங்கள்...