பறகஹதெனிய தாருத் தௌஹீத் கலாபிடத்தின் பலைய மாணவர் அமைப்பான 'தாயிரதுஸ் ஸலபியீன்' தமது உறுப்பினர்களுக்கான மூன்று நாள் வதிவிடப் பயிற்சிப் பட்டரை ஒன்றை தாருத் தௌஹீத் வளாகத்தில் கடந்த வாரம் மிகவும் வெற்றிகரமாக நடாத்தி முடித்தது.
தலைமைத்துப் பயிற்சியும் தொழில் வழிகாட்டளும் எனும் கருப்பொருளில் இடம் பெற்ற இந்நிகழ்சியில் 60ற்கும் மேற்பட்ட பலைய மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். தாயிராவின் தலைவரும் பேராதனைப் பல்கலையின் அரபு, இஸ்லாமிய நாகரீகத் துறை தலைவருமான கலாநிதி நபீல் ஸலபி அவர்களின் தலைமையில், தென்கிழக்கு பல்கலையின் அரபு மொழித் துரை தலைவர் கலாநிதி ஜஸீல் ஸலபி மற்றும் பேராதனை பல்கலையின் சிரேஷ்ட விரிவுரையாளர் யாசிர் ஸலபி ஆகியோரின் பெரு முயற்சியில் மேற்படி பயிற்சிப் பட்டரை இடம் பெற்றது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் மேல்நீதிமன்றத்தின் மொழிபெயர்புத் துரை அதிகாரியான ஹுஸைன் ஸலபி அவர்களது பங்களிப்பில் இடம் பெற்ற இந்நிகழ்வில் வளவாலர்களாக பேராதனை பல்கலையின் கலாநிதி மவ்ஜுத் உட்பட பல கல்விமான்கள் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கியமை இந்நிகழ்வை மேலும் மெருகூட்டியது எனலாம்.

No comments:
Post a Comment