பறகஹதெனிய பிரதேசத்தில் கடந்த இரு வருடங்களாக பல்வேறு சமூக மற்றும் சமய நிகழ்சிகளை செய்து வரும் எமது தஃவா அமைப்பு முற்றிலும் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா ஒளியில் இளைஞர்களை வழிநடத்துவதை முக்கிய குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
எந்த ஒரு இயக்கத்தையும் சாராமால் அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் எதிர்பார்த்து வீரநடை போடும் எமது அமைப்பில் இணைந்து கொள்ள எல்லா சகோதர சகோதரிகளையும் அன்புடன் அழைக்கின்றோம். எமது டிவுட்டர் செய்திச் சேவையில் இன்றே இணைந்து கொண்டு நாலாந்த இஸ்லாமிய மற்றும் எமது சமுதாயத்திற்கு பிரயோசனமான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்.
Type Follow (space) dawahnews and sent it to 40404
DawahNews - We Care Always Dawah Activities.