எமது தஃவா அமைப்பு நடாத்தி வரும் கேள்வி நேரம் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று வருவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்(அல்ஹம்துலில்லாஹ்) அந்தவகையில் கடந்த காலங்கலில் எமது கேள்விக்கான விடைகளை அனுப்பி வெற்றி பெற்றோர் மற்றும் பாராட்டு பெற்றவர்களின் விபரம்.கேள்வி இலக்கம் 01
கேள்வி: நபி(ஸல்) அவர்கள் எத்தினத்தில் பிறந்தார்கள்?
பதில்: ரபிஉல் அவ்வல் 9ம் நாள் திங்கட்கிழமை.
வெற்றி பெற்றவர்: சகோதரர் M.J.M நவவி (பண்டாரகொஸ்வத்த)
பாராட்டுக்குறியவர்கள்
01. சகோதரர் M தாரிஸ் (பறகஹதெனிய)
02. சகோதரி ரீஹா ஹுஸ்ரி (பறகஹதெனிய)
கேள்வி இலக்கம் 02
கேள்வி: நபி (ஸல்) அவர்கள் எந்த கோத்திரத்தை சேர்ந்தவர்கள்?
பதில்: குரைஷி கோத்திரத்தை சேர்ந்தவர்
வெற்றி பெற்றவர்: சகோதரர் M.S.M அகீல் (பொல்கஹவெல)
பாராட்டுக்குறியவர்கள்
01. சகோதரர் M.B.M ரிபான் (ஓட்டமாவடி)
02. சகோதரர் A பாசித் (பானகமுவ)
03. சகோதரர் S.M இப்ராஹீம் (மாவத்தகம)
03. சகோதரர் M. சாமிர் (பறகஹதெனிய)
04. சகோதரி சாரா ஹுஸைன் (பறகஹதெனிய)
கேள்வி இலக்கம் 03
கேள்வி: ஆமினா அம்மையார் வபாத்தாகும் போது நபி (ஸல்) அவர்களின் வயது எத்தனை?
பதில்: 6 வயது
வெற்றி பெற்றவர்: சகோதரி ஹப்ஸா (பறகஹதெனிய)
பாராட்டுக்குறியவர்கள்
01. சகோதரர் M.S.M சஹத் (பறகஹதெனிய)
02. சகோதரர் M. தாரிஸ் (பறகஹதெனிய)
03. சகோதரி H.M.F ஹப்ஸா (நாபே மாவத்தகம)
04. சகோதரி சப்ரா ஹலீம் (பறகஹதெனிய)
இஸ்லாமிய சகோதர சகோதரிகளே....! நீங்களும் வெற்றியாளராக வேண்டுமா...?
இதோ...! நீங்கள் செய்ய வேண்டியது.உங்கள் கைதொலைபேசியில் Follow (space) dawahnews என type செய்து 40404 க்கு அணுப்பி active பன்னிக்கொள்ளுங்கள்.
உங்களுக்க கிடைக்கப்பெறும் கேள்விகளுக்கான பதில்களை அணுப்பவேண்டிய தொலைபேசி எண் 0778000290
நீங்களும் இந்நிகழ்ச்சியில் பங்குபற்றி வெற்றியாலராக மாற எமது வாழ்த்துக்கள்...!