Aug 9, 2013

அது போலியான கடிதம் அல்ல!! - கிண்ணியா ஜம்மியத்துல் உலமா


page

"அந்தக் கடிதம் உண்மையானது. அதின் நானே கையொப்பமிட்டேன்!" - கிண்ணியா ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் (நளீமி).

கிண்ணியாவில் பிறை கண்டது உறுதியானதால் 2013-08-08 வியாழன் நோன்பு பெருநாளை கொண்டாடுமாறு கிண்ணியா ஜம்மியத்துல் உலமா கிண்ணியா மக்களுக்காக வெளியிட்ட கடிதம் போலியானது என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி அவர்களின் குற்றச்சாட்டுக்கு - கிண்ணியா ஜமியதுல் உலமா தலைவர் அஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் (நளீமி) அவர்கள் கிண்ணியா நெட் இற்கு வழங்கிய விளக்கம்!!

(இது செவ்வியின் ஒரு பகுதி. முழு விளக்கம் விரைவில்) முழு விளக்கங்களும் ஊடக அறிக்கையாகவும் வெளியிடப்படும். 

to watch the video visit www.kinniya.net

No comments: