Apr 5, 2015

சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையம் - பரிசளிப்பு நிகழ்வு


அல்லாஹ்வின் கிருபையால் தொடர்ந்தும் வாரா வாரம் சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் நடாத்தப்படும் இஸ்லாமிய சட்டதிட்டங்கள் அடங்கிய பாடத்திட்டம் 1 வாராந்த வகுப்பு பரீட்ச்சையில் சிறந்த புள்ளிகளை பெற்றவர்கள்.
சகோ. செய்யத் மஸூத் 99 புள்ளிகள்
சகோ. சாதிக் பாஷா 95 புள்ளிகள்
சகோ. அப்துல் மஜீத் 83 புள்ளிகள்
சகோ. றிபாய் சாகுல் ஹமீத் 80 புள்ளிகள்
சகோ. நஸீர் ஹுஸைன் 79 புள்ளிகள்
சகோ. பயாஸ் முஹம்மத் 79 புள்ளிகள்
சகோ. ஷெக் மய்தீன் 78 புள்ளிகள்
சகோ. முஹம்மத் மிஹ்லார் 71 புள்ளிகள்
சிறப்பு ஆருதல் பரிசில்கள்
சகோ. சாலிம் துஷார மற்றும்
சகோ. அப்துல் மலிக் நயனா
எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்கள் அனைவரது இஸ்லாமிய அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள உதவி செய்வானாக!









No comments: