Apr 16, 2010

டாக்டர் ஜாகிர் நாயிக்கை விமர்சிக்க கிழம்பியுள்ள அண்ணன் பக்த்தன்.

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும்
ஜாகிர் நாயிக் தொடர்பான தங்களது கட்டுரையை நான் படித்தேன். அல்ஹம்துலிலாஹ்
ஜாகிர் நாயிக் ஓர் இஸ்லாத்தை கற்றுத் தேர்ந்த அறிஞர் கிடையாது என்பது உலகறிந்த விடயம். ஆனால் அவர்விட்ட பிழையை இவ்வாரு தாருமாறாக விமர்சிப்பது சாணக்கியம் கிடையாது. மாறாக உங்களக்கு அவர்மீது ஏதும் காழ்ப்புணர்வு உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. அவர்விட்ட பிழையை நாகரிகமாக சுட்டிக்காட்டி அவரது சர்வதேச தஃவாவுக்கு ஒத்துழைப்பதை விட்டுவிட்டு 'ஸாக்கிர் நாயக்கின் அறியாமை' என கொட்டையாக தலைப்பிட்டு பங்சாயத்து வைத்து நீங்களே அதற்கு தீர்ப்பும் வளங்குவது உங்களுக்கே ஞாயமாக இருக்குதா?
உங்கள் அண்ணன் மட்டும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கேள்விக்கு பதில் கோடுத்து தாதா வாக இருக்க வேண்டும் என்று விறும்புகின்றீர்களா?
அவர் ஒன்னும் அண்ணனைப் போன்று புத்திக்குப் படுவதை போசிவிட்டு பிடிவாதம் பிடிப்பவர் கிடையாது. பிழைவிடாமல் இருப்பதற்கு ஒன்றும் அவர் மலக்கும் கிடையாது.
எனவே அல்லாஹ்வை இந்த விடயத்தில் நீங்கள் பயப்பட்டால் உங்கள் கருத்தை காழ்ப்புணர்வுகளுக்கு அப்பால் எடுத்து வையுங்கள் அல்லாஹ் அருக்கு தெளிவைக் கொடுக்க பிராத்தியுங்கள்.
இதைவிட்டு விட்டு 'இதை இங்கே நாம் சுட்டிக்காட்ட காரணம் இதை பிற மத மக்களிடம் யாராவது சொல்லி தானும் மாட்டிக் கொண்டு இஸ்லாத்துக்கும் தவறான வடிவம் தந்து விடக் கூடாது என்பதற்காகவே.
இந்த ஆக்கத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஜாகிர் நாயக்குக்கு அனுப்பி அவரது விளக்கத்தை யாரேனும் பெற்று அனுப்பினால் அதையும் நாம் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.' என வெறும் டயலொக் விட்டு அப்பாவி பொது மக்களிடம் உங்க மவ்ஸை கூட்டுவதற்கு முயற்சிக்காதீர்கள்.
எல்லம் வல்ல அல்லாஹ் மார்க்கத்தை அதன் தூய வடிவிலே தனிமனித வழிபாடுகளுக்கு அப்பால் விளங்கி செயற்படுத்தக் கூடிய பாக்கியத்தை எம்மனைவருக்கும் தந்தருள்வானாக!
இதோ சகோதரர் பிஜே அவர்களின் மாணவர்களில் ஒருவரான முஹம்மது ரஸ்மின் அளைஉ (iனெயை) டாக்டர் ஜாகீர் நாயக் தொடர்பான தனது குறுகிய புத்தியைப் பயன்படுத்தி விமர்சித்து அவரை வம்புக்கு இழுக்கும் போக்கிரித்தனத்தை பாருங்கள்.
அன்பின் சகோதரர்களே இப்படிப் பட்ட அறை குறைகளுக்கு நீங்கள் தான் தக்க பாடம் கற்பித்து தௌஹீதின் பெயரால் தனிமனித மோகத்தை வளர்க்கும் இவர்கள் வியாபாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.







ஸாக்கிர் நாயக்கின் அறியாமை

முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் ஜாகிர் நாயக் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படிகளுக்கு முரணானவைகளை இஸ்லாம் என்று சித்தரிப்பதை பல முறை நாம் எடுத்துக் காட்டியுள்ளோம்.
அது போல் ரவி சங்கருடன் நடந்த கலந்துரையாடலின் போது திருக்குர்ஆனுக்கு மாற்றமான கருத்தை இஸ்லாத்தின் கருத்து என்று கூறியுள்ளார்.
கருவறையில் உள்ள குழந்தை செவியுறுமா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கும் போது 76:2 வசனத்தை ஆதாரமாகக் காட்டி கருவறையில் குழந்தை செவிமடுக்கும் என்று அவர் கூறுகிறார்.
இது குறித்து ஜகிர் நாயக்கின் மொழி மாற்றம் செய்யப்பட்ட உறையைக் கேளுங்கள்.
ஜாகிர் நாயக் பதில் டவுன்லோடு


إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا(2)إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا(3)


மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் ஆக்கினோம். அவனுக்கு நாம் நேர்வழி காட்டி னோம். அவன் நன்றி செலுத்துபவனாகவோஇ நன்றி கெட்டவனாகவோ இருக்கிறான்.
திருக்குர் ஆன் 76:2இ 3
இந்த வசனங்கள் கருவரையில் குழந்தை செவி மடுக்கும் என்று கூறவில்லை. விந்துத் துளியாக இருந்தவனை கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் ஆக்கினோம் என்பது கருவறை பற்றி பேசவில்லை. அதைத் தொடர்ந்து நேர்வழி காட்டினோம்; அவன் நன்றி செலுத்துபவனாக அல்லது நன்றி கெட்டவனாக இருக்கிறான் என்று கூறப்படுகிறது. கருவறையிலேயே நேர்வழி கெட்ட வழியை குழந்தை தேர்வு செய்கிறது என்று ஒருவர் கூறுவது எவ்வளவு அறியாமையோ அது போல் தான் கருவறையில் குழந்தை செவி மடுக்கும் என்பதும் அறியாமையாகும்.
இன்னும் சொல்லப் போனால் இதற்கு மாற்றமாக திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்.
وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لا تَعْلَمُونَ شَيْئاً وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ) (النحل:78)
நீங்கள் எதையும் அறியாதிருந்த நிலையில் உங்கள் அன்னையரின் வயிறுகளிலிருந்து அல்லாஹ் உங்களை வெளியேற்றினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக செவியையும்இ பார்வைகளையும்இ உள்ளங்களையும் உங்களுக்கு ஏற்படுத்தினான்.
திருக்குர்ஆன் 16:78
கருவில் இருந்து வெளிவரும் போது எதையும் அறியாத நிலையில் தான் குழந்தை வெளிவருகிறது எனற் வாசகம் ஜாகிர் நாயக்கின் கருத்தை அடியோடு நிராகரிக்கிறது.
அது மட்டுமின்றி தன்னை மருத்துவர் என்று கூறிக் கொண்டு தாயின் கருவறையில் குழந்தையின் காது கேட்கும் என்பதற்கு விஞ்ஞான முத்திரை குத்துகிறார்.
குழந்தை கருவறையில் இருந்து கொண்டு வெளியில் உள்ளதைக் கேட்கும் என்பது மடமையாகும். இதற்கு எநத அறிவியல் நிரூபணமும் இல்லை.
ஒரு வாதத்துக்காக கருவறையில் உள்ள செவிமடுக்கும் கேட்க என்று வைத்துக் கொண்டால் கூட கருவறை என்ற தடுப்பு வெளி உலகில் நடப்பதைக் கேட்க முடியாமல் தடுத்துவிடும் என்பதும் விஞ்ஞான உண்மை.
தாய் பாடல்களைக் கேட்டால் அதைக் குழந்தையும் கேட்கும் என்கிறார். அப்படியானால் இவர் மருத்துவத்தையும் ஒழுங்காகப் படிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
மேலும் கருவறையில் உள்ள குழந்தையைப் பாதுகாப்பதற்காக வெளியில் நடப்பவற்றால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மூன்று திரைகளைப் போட்டுள்ளதாக அல்லாஹ் கூறுகிறான்.
உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் (பலியிடத் தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக் காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?
திருக்குர்ஆன் 39:6
ஆனால் கருவில் உள்ள குழந்தை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கேட்கும் என்று குர்ஆனுக்கு எதிராக இவர் வாதம் செய்கிறார்.
பெரிய மனிதன் கூட காற்றுப் புக முடியாத தடுப்புக்குள் இருந்தால் வெளியே நடப்பதைக் கேட்க முடியாது.
எனவே இவர் தக்க அறிவில்லாமல் அப்போதைக்கு சமாளிக்கும் வகையில் எதையாவது கூறி வருவது தெரிகிறது.
இதை இங்கே நாம் சுட்டிக்காட்ட காரணம் இதை பிற மத மக்களிடம் யாராவது சொல்லி தானும் மாட்டிக் கொண்டு இஸ்லாத்துக்கும் தவறான வடிவம் தந்து விடக் கூடாது என்பதற்காகவே.
இந்த ஆக்கத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஜாகிர் நாயக்குக்கு அனுப்பி அவரது விளக்கத்தை யாரேனும் பெற்று அனுப்பினால் அதையும் நாம் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.


RASMIN MISc (India)

10 comments:

Isaam said...

bismillaah hir rahmanir raheem,

Assalamu alaikum wa rahumathllaahi wa barakathu..

உங்கள் இருவரினதும் தர்க்க வாத சண்டைகளுக்கு மத்தியில் ஒரு பகிரங்கமான
ஆனா‌‌‌ல் மறைந்துள்ள ஒரு உண்மையை கூறிவிட ஆசைப்படுகிறேன்.
ஐ ஐ ஆர் ஒ , ஷபாப் ஆகிய இரண்டு இயக்கங்களினதும் சவுதி நிதியுதவியாளர்கள்
இஹ்வான்களும் ஜிஹாதிகளும் ஆகும். ஷபாப் ஸஹ்ரானியும், ஐ ஐ ஆர் ஒ முஸ்தபா கமாலும் மேற்கூறிய இயக்கங்களின் பிரசித்தி பெற்ற ...........!!!!...
தாருத் தவ்ஹீத் பரஹதெனிய குவைத் நாட்டின் இஹ்வானிய இயக்கமான யஹ்யா துராஸ் இஸ்லாமியாவுடன் நேரடித் தொடர்ப்பு...

ஒன்றுசேர்ந்து பி.ஜே யை வளர்த்து விட்டு இப்போது குப்ரில் ஒற்றுமை காணும் ஷாகிர் நாயக் ஐ வள்ர்க்கிறீர்கள்...
தவ்ஹீதின் பெயரில் குப்ரையும் ஷிர்க்கையும் வளர்த்தீர்கள் ...
இபோதும் வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.....

பி.ஜே http://tamilsalafi.edicypages.com/httptamilsalafisects/694778205264

ஷாகிர் நாயக்
http://tamilsalafi.edicypages.com/httptamilsalafisects/zakir-naik

அபு யஹ்யா இசாம்

Abu darwesh said...

வஅலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்........
உண்மையிலே நீங்கள் இந்த இரு பிரிவுக்கும் அப்பால் நின்று உண்மையான மார்க்கதை வளர்க்கப் பாடுபடுகின்றீர்களா? உண்மையிலே இதனை இஹ்லாஸோடு செய்தால் உங்களுக்கு அல்லாஹ்வின் உதவி நிச்சியம் கிடைக்கும். அதே வேலை உங்களை சமூகத்திற்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் வாதங்களுக்கு தெளிவான சான்றுகளையும் முன்வையுங்கள் அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவான். நாமும் தங்களோடு இணைந்து செயற்பட முடியும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது மார்க்கத்தை அசல் வடிவில் பின்பற்றக் கூடிய கூட்டத்தில் எம்மையும் ஆக்கயருள்வானாக!

Abu darwesh said...

my e-mail id z sl.salafy@gmail.com pls sent me a reply ok jazakallah

Isaam said...

Bismillaah hir rahmanir raheem,

Assalamu alaikum wa rahumathullaahi wa barakthu..

Dear brother In Islam.,
You may check with members of the SHABAB and IIRO organization that who is the funder and the founder of it.. IIRO founder details could be found in online Wikipedia too..
At the same time, Abdur Rahuman Abdul Haliq of
Yahya thuras Islamiya is a good close friend of
Aboobucker siddiq.. further more, You may check the yesterday's Metro news paper of Sri lanka that Kuwait baithul zakath had opened a housing scheme for needy people in Puttalam through JASM..

Kuwait baithul zakath was well known as Ihwanis as Ihya thuras Islamiya of kuwait..

To know more about us, You may visit our website, http://tamilsalafi.edicypages.com , and
http://darsalaf.webs.com

Allaah knows the best
Abu Yahya isaam

Riskan Musteen said...

oh neenga silmi patiya apa seththa kadathan sheik albani (rah) wa witru kaasu sambathikkum muyatchiya?
allara yum thakfeer panna ungalukku athiharam thanth thu yaaru?
so Quraan sunna wa salafu hal wilangiyathu pol wilanga paarunga. summa salafu salafu anru makkala ematra wendam.
allahumma sthan

Isaam said...

Bismillaah hir rahmanir raheem,
Assalamu alaikum wa rahumathullaahi wa barakathu..

Dear brother Abu darwesh Riskan Musteen

You had no answer except scold and slander.. What I said about Parakadeniya JASM,IIRO and Shabab are with evidence..

May Allaah subhanawthala look after yourself..

You are studying in Madeenah university and supporting Dr. Naik means..
You may check with your teachers like Shaykh Abdullaah buhary, Abdur Razzak bin Abbad, Ibrahim Ruhaylee that, what is the ruling of Dr. Naik who Negates attributes of Allaah in detai.. Like allaah cannot make fat thin man, tall short man,Allaah cannot throw me out of his domain..etc.. He says that he can list 1000 things which allaah cannot do..

I had presented a single example not all..

Truth is better..

A great thabien's statement : Truth is not known by people., Know the truth, you will know its people..

Allaah knows the best
abu yahya isaam bin abdul cader as salafi

Abu darwesh said...

walikum salam inshallah i will ask them. last semester i was with abdullah bukhari in hadees subject.
Dr, zakirs dawa is international. we must try to expos him truth if we saw such as wrongs in his dawa. inshallah we will try to expos with ihlash allah will give him hidayath

thequranspeaks said...

Assalamualikkum
May be brother Mohamed Razmin is an angle who don't do any mistake but we all including Dr.Naik are human beings whose nature is to do mistakes. We know even the companions of the prophet Mohamed(pbuh) who were the best of people ever also did mistakes. Brother Razmin could have said it in a better way.
I think Brother Razmin don't know who is Dr.Naik..
He is a person who is accepted as a great daee by all the world renowned scholers and daees. you can see it in his peace conference program which was coundected by Dr.Naik. In that programe most of the world renowned islamic orators were participated. I think Br.Razmin has only wathched very few speeches (1 or 2) of Dr.Naik. He has delivered more than thousand lectures and he have led thousands of people to the Islam. So pzl watch at least 10 or 15 lactures of him judging about him. May Allah guide all us in the correct path.

Abu darwesh said...

jazakallah for ur comment. pls duwa me to develop my Islamic knowledge.

Abu darwesh said...

my dear brothers and sisters i accept your great articles to publish in my blog. so please sent your articles to my e-mail id. musteen@gmail.com
jazakallahu khairan for all.