Feb 29, 2012
TGL Travels & Tours நபி வழியில் உம்ரா 2012
சவுதி அரேபிய ஹஜ் அமைச்சின் நேரடி அங்கிகாரம் பெற்ற நிறுவனம்
தகுதியான, பல வருடங்கள் அனுபவம் உள்ள ஆலிம்களின் நேர்த்தியான வழிகாட்டலுடன் விமான டிக்கட், பூரண வசதிகளுடன் கூடிய தங்குமிடம், சொகுசான போக்குவரத்து, இலங்கை முறைப்படி உணவு வசதிகள் இவை அனைத்துக்குமான கட்டணம் 89,000 ரூபாய் மாத்திரமே! மறைமுகமான கட்டணங்கள் ஏதும் கிடையாது.
இன்ஷா அல்லாஹ் மார்ச் மற்றும் ஏப்ரல் பயணங்களில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.
22nd March to 01st April
05th April to 15th April (பாடசாலை விடுமுறை நாட்களில் எமது விஷேட பெக்கேஜ்)
12th April to 22nd April (வர்த்தகர்களின் விடுமுறை கருதி விஷேட பெக்கேஜ்)
உங்களது தேவைகளுக்கு ஏற்ப கயஅடைல பசழரிள ஆகவும், குழு முறையிலும் பயண ஏற்பாடுகளை செய்து கொள்ள ஓர் அரிய வாய்ப்பு.
மனத்திருப்தியோடு இபாதத்துக்களை செய்திட தேவையான அனைத்து வசதிகளையும் நாம் செய்து தருகின்றோம்.
மேலதிக தகவல்களுக்கும் உடனடி பதிவுகளுக்கும்:
As-sheik. Riskhan 0714788311, 0777660398
Mr. Rizmy 0777801262,
Mr. Hijaz 0777800388
Registered hajj & umrah operator (MRCA/Umrah/080/2012)
TGL Travels & Tours (Pte) Ltd.
Airline Ticketing Agent & Tour Operators
90, Chatham Street, Colombo 01.
Tel: +94115341134 Fax: +94112439622
E-mail: umrah-haj@tgl.lk Web page: www.transgulf.lk
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment