பறகஹதெனிய தஃவா அமைப்பின் (PDS) ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் வெள்ளி 29-03-2013 அன்று பறகஹதெனிய, மஸ்ஜித் மாவத்தையில் அமைந்திருக்கும் மஸ்ஜிதுந் நூர் பள்ளிவாசலில் விஷேட விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று இஷாத் தொழுகையைத் தொடர்ந்து இடம் பெறவுள்ளது. இந்நிகழ்வில் விஷேட பேச்சாளராக அஷ்ஷெய்க் மஸீர் (அப்பாஸி) அவர்களின் 'முஸ்லிம் சமூகம் பின்னடைவதற்கான காரணிகள்' எனும் தலைப்பில் உரையாற்ற உள்ளார். இந்நிகழ்வு வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகளுக்காக நேரடி ஒலிபரப்பு இடம் என்பதனையை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இலங்கை நேரப்படி இரவு 8.15 தொடக்கம் எமது நிகழ்சிகளை http://tmclivetelecast.com/ கண்டு பயன்பெறுமாரு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
பறகஹதெனிய தஃவா அமைப்பு (PDS)
