Apr 17, 2013

விஷேட தர்பியா நிகழ்ச்சி


பறகஹதெனிய தஃவா அமைப்பின் (PDS) ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் ஞாயிற்றுக் கிழமை 21-04-2013 அன்று பறகஹதெனிய, மஸ்ஜித் மாவத்தையில் அமைந்திருக்கும் மஸ்ஜிதுந் நூர் பள்ளிவாசலில் விஷேட தர்பியா நிகழ்ச்சி ஒன்று   அஸர்த் தொழுகைத் தொடர்ந்து இடம் பெறவுள்ளது. இந்நிகழ்வில் விஷேட பேச்சாளராக  'அழைப்புப் பணியும் முஸ்லிம்களின் நிலைப்பாடுகளும்' எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் முர்ஷித் அப்பாஸி உரையாற்ற உள்ளார். இந்நிகழ்வு வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகளுக்காக நேரடி ஒலிபரப்பு இடம் பெறவுள்ளது என்பதனையை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இலங்கை நேரப்படி  மாலை 4.15 தொடக்கம் எமது நிகழ்சிகளை http://tmclivetelecast.com/ கண்டு பயன்பெறுமாரு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.


பறகஹதெனிய தஃவா அமைப்பு  (PDS)

No comments: