Apr 22, 2013

விஷேட தர்பியா நிகழ்ச்சி

பறகஹதெனிய தஃவா அமைப்பின் (PDS) ஏற்பாட்டில் கடந்த  ஞாயிற்றுக் கிழமை 21-04-2013 அன்று பறகஹதெனிய, மஸ்ஜித் மாவத்தையில் அமைந்திருக்கும் மஸ்ஜிதுந் நூர் பள்ளிவாசலில் விஷேட தர்பியா நிகழ்ச்சி ஒன்று   அஸர்த் தொழுகைத் தொடர்ந்து இடம் பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.  இந்நிகழ்வில் விஷேட பேச்சாளராக  'அழைப்புப் பணியும் முஸ்லிம்களின் நிலைப்பாடுகளும்' எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் முர்ஷித் அப்பாஸி உரையாற்றினார்நூற்றுக்கும் அதிகமான ஆண், பெண் இரு பாலாரும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வு வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகளுக்காக http://tmclivetelecast.com/  நேரடி ஒலிபரப்பு இடம் பெற்றது என்பதனையை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். 

சில போட்டோக்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கின்றோம். எல்லாம் வல்ல அல்லாஹ் எமது பணிகளைப் பொருந்திக் கொண்டு நற்கூலி வழங்க வேண்டும் என பிராத்திக்ன்றோம்.




No comments: