எம். றிஸ்கான் முஸ்தீன் ஸலபி (மதனி)
அவர்களின் 'தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம்;' எனும் தலைப்பில் உரையாற்ற உள்ளார். இந்நிகழ்வு பிரதி மாதம் தோறும் பறகஹதெனிய பிரதேசத்தை மையப்படுத்தி PDS தஃவா குழுவினால் நடாத்தப்பட உள்ளதனால் பிரதேச வாழ் மக்கள் கலந்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தஃவா குழு
பறகஹதெனிய தஃவா அமைப்பின் (PDS)

No comments:
Post a Comment