Jun 10, 2013

பெண்களுக்கான விஷேட அல்குர்ஆன் ஓதல் பயிற்ச்சி மற்றும் ரஹீக் அல் மஹ்த்தும் விளக்கம்



அல்லாஹ்வின் பேரருளால் பிரதி ஞாயிரு தோரும் அஸர் தொழுகைத் தொடர்ந்து பெண்களுக்கான விஷேட அல்குர்ஆன் ஓதல் பயிற்ச்சி மற்றும் ரஹீக் அல் மஹ்த்தும் விளக்க வகுப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வகுப்பு சிங்கபுர, புஸ்ஸல்ல வீதியில் அமைந்திருக்கும் அஷ்ஷெய்க் இஜாஸ் ஷரபி அவர்களது இல்லத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த வகுப்பை பிரதேச பெண்களுக்கு மத்தியில் அல்குர்ஆனிய அறிவு ஏற்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு பறகஹதெனிய தாருத் தவ்ஹீத் பெண்கள் கல்லூரியின் பட்டதாரி சகோதரி உம்மு நுஹா அவர்களால் நடாத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 எனவே இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்துமாறு பறகஹதெனிய வாழ் பெண்கள் சமூகத்தை பறகஹதெனிய தஃவா அமைப்பு அன்புடன் அழைக்கின்றது.

No comments: