சிரியா புரட்சி தொடர்பாக இவ்வாரம் கட்டார் நாட்டில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே கர்லாவி மேற்படி தனது கருத்தை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ' நான் ஆரம்பத்தில் ஹிஸ்புல்லாஹ்வுக்கு சார்பாக பேசியதுடன் அவர்களுக்காக சவுதி அரேபிய அறிஞர்களுடன் முறன்பட்டதாகவும், ஆனால் தான் செய்த தவரை உணர்வதாகவும் தற்போது சவுதி உலமாக்கள் ஹிஸ்புல்லாக்கள் தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டில் உள்ளனர் ' எனவும் தெரிவித்தார்.
ஜஸீரா நெட் இணயச் சேவைக்கு தான் வழங்கிய செவ்வியில் ' சிரியப் புரட்சி ஹிஸ்புல்லாக்களின் உண்மையான உருவத்தை காட்டியுள்ளது அவர்கள் உண்மையில் ஷெய்த்தானில் தோழர்கள், அல்லாஹ்வின் ஞாபகத்தை மறந்தவர்கள்' என தெரிவித்தார்.
அதே வேலை அரபு நாடுகள் சிரியா பிரச்சினையில் ' போராளிகளுக்கு உதவி செய்ய வேண்டும்' என தெரிவித்தார்.
நன்றி : அர் ரியாத் பத்திரிகை 06-06-2013
http://www.alriyadh.com/2013/
No comments:
Post a Comment