Jul 30, 2013

ரமழான் இருதிப் பத்து நாற்களின் இரவுகளை உயிர்ப்பிக்க PDS இரவு நேர தர்பியா






இம்முறையும் அல்லாஹ்வின் பேரருளால் எமது அமைப்பு ரமழான் இருதிப் பத்து நாற்களின் இரவுகளை உயிர்ப்பிக்க பறகஹதெனிய, வெலிகேபொல மஸ்ஜிதுல் ஹசனாத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. அல்குர்ஆன் திலாவத், தப்ஸீர் விளக்கம், அல்குர்ஆனிய வரலாறு மற்றும் கியாமுல் லைய்ல் என்று இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை தொடர் நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றது. இந்நிகழ்ச்சிகளை அஷ்ஷெய்க் இஜாஸ் ஷரபி மற்றும் அஷ்ஷெய்க் றிஸ்கான் மதனி ஆகியோர் நடாத்தி வருகின்றனர்.
எல்லாம் வல்ல அல்லாஹ் லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொண்டு பூரணமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ள உதவுவானாக!

எல்லாம் வல்ல அல்லாஹ் எமது பணிகளை பொருந்திக் கொள்வானாக!

தஃவா பிரிவு
பறகஹதெனிய தஃவா அமைப்பு

No comments: