கடந்த 11-08-2012 சனிக்கிழமை பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ந இப்பதார் நிகழ்சியுடன் கூடிய மார்க்கச் சொற்பொழிவில் அஷ்ஷெய்க் றிஸ்கான் முஸ்தீன் மதனி அவர்கள் 'இறைமண்ணிப்பின் பால் மீள்வோம்' எனும் தலைப்பில் உரை நிகழ்தினார்.
அதனைத் தொடர்ந்து அஷ்ஷெய்க் ஜாபிர் ஷரபி அவர்களது சிறப்புரையும் இடம் பெற்றது. இந்நிகழ்சியில் பங்கு கொண்டோருக்கு இராப் போசனமும் பரிமாரப்பட்டது.
இந்நிகழ்சியை வெற்றிகரமாக முடித்திட பறகஹதெனிய தஃவாக் அமைப்பு பூரன அணுசரனை வழங்கியது.
.jpg)